மேற்படி பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வில் சித்தாண்டிப் பிரதேசத்தினை மையப்படுத்திய பாடசாலைகளே இணைத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. காரணம் கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது முழுமையான சேதத்திற்குள்ளான பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் மட்/ சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயம், மட்/ உதயன்மூலை அ.த.க.பாடசாலை, சித்தாண்டி இராமகிருஸ்ணமிசன் பாடசாலை, ஈரளக்குளம் அ.த.க.பாடசாலை, மட்/ வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
4/06/2011
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment