இந்த ரொக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10 மணி 12 நிமிடத்துக்கு விண்ணில் பாய்ந்தது. விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில், இந்திய விஞ்ஞானிகளால் பி.எஸ்.எல்வி-சி16 என்ற ரொக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிநவீன 3 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய- ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான 92 கிலோ எடையுள்ள 'யூத்சாட்" செயற்கை கோளும் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. சிங்கப்பூரை சேர்ந்த நனியாங் பல்கலைக்கழகம் உருவாக்கிய 106 கிலோ எடையுள்ள 'எக்ஸ் சாட்" செயற்கைகோள் பூமியை படம் எடுத்து அனுப்பி வைக்கும் பணிகளை செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
0 commentaires :
Post a Comment