கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் செயலகத்தினால் ஒவ்வொரு காலாண்டும் முதலமைச்சர் செயலகத்தின் அபிவிருத்தி பணிகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் செங்கோல் செய்தி மடல் வெளியிடும் நிகழ்வு இன்று முதலமைச்சர் கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் வி.பி. பாலசிங்கம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் பங்கு பற்றலுடன் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் அதிகாரிகள் என பலரும் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்
0 commentaires :
Post a Comment