நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தனித்து நின்று படகுச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. நாவிதன்வெளி மற்றும் ஆலயடிவேம்பு பிரதேச சபைகளை இலக்காகக் கொண்டு தற்போது த.ம.வி.புலிகள் கட்சி களமிறங்கி இருக்கின்றது. எதிர்வரும் 17ந் திகதி நடைபெற இருக்கின்ற தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாராக் கூட்டம் ஆலயடிவேம்பு பொது விளையாட்டுமைதானத்தில் இடம் பெற்றது. இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார். இப் பிரச்சார மேடையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்; முக்கியஸ்த்தர்கள் பெரும்hபாலானோர் கலந்து கொண்டு தங்களது அரசியல் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
0 commentaires :
Post a Comment