3/06/2011

மட்டக்களப்பு மாவட்ட பாதைகள் புணரமைப்பு விசேட கூட்டம்

 dsc_0031

மட்டக்களப்பு மாவட்டத்தில் புணரமைக்கப்படவேண்டிய பாதைகள் தொடர்பான விசேட கூட்டம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது பழுதடைந்த பாதைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படவேண்டிய பாதைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன், மற்றும் RDA பொறியியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் அதிகாரி செழியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

0 commentaires :

Post a Comment