இன்று அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள சிறுவர்கள் மற்றும் நிருவாகிகளையும் சந்தித்து உரையாடினார். அங்குள்ள சிறுவர்களது தேவைகள் மற்றும் அவ் அமைப்பின் உடனடித் தேவைகள் குறிது;தும் கேட்டறிந்த முதல்வர் சந்திரகாந்தன் சிறுவர்களுக்கான உடனடித் தேவைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.
0 commentaires :
Post a Comment