ஜனாதிபதியின் விசேட ஆலோசனையின்படி மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 1000பாடசாலைகளை சகல வசதிகளுடன் கூடிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கான புதிய திட்டம் ஒன்று இசுறு என அறிமுகப்படுத்தப்பட்டது. இவ் இசுறுத் திட்டத்தின் கீழ் திருமலையில் முதலாவது இசுறு பாடசாலை இன்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் கிழக்கு மாகாண ஆளுனர் ஆகியோரது பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது. திருமலை சிராஜ் முஸ்லிம் மகா வித்தியாலயம் இன்று இசுறு பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment