தி/ இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும்; த.ம.வி.புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திகாந்தன் அவர்கள் மல்டி மீடியா புரஜெக்கரர் ஒன்றினை அன்பளிப்புச் செய்துள்ளார். வித்தியாலயத்தின் அதிபர் எஸ். தயாபரனிடம் கௌரவ முதலமைச்சர் கையளித்த படத்தினை காணலாம்.
0 commentaires :
Post a Comment