3/03/2011

ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட்டின் கார் ஊனமுற்ற பெண்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு

  ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட்டின் கார் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக்கு விற்பனையாகியுள்ளது.

இத் தொகையானது குறைந்த வருமானம் பெறும் மற்றும் ஊனமுற்ற பெண்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது.

சுமார் 25 பில்லியன் ரியால்களுக்கு இக்காரை வாங்கிய நிறுவனமானது அதன் பெயரை அறிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 8 நாடுகள் இந்த ஏலத்தில் பங்கு பற்றியிருந்தன.

வெள்ளை நிற போர்ஜோ 504 ரக காரானது 1977 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

இக்காரானது அஹமட் நிஜாட் ஈரானிய நகரபிதாவாக இருந்த கலத்தில் அவரால் உபயோகிக்கப்பட்டதாகும். _

0 commentaires :

Post a Comment