தேசிய உயர்கல்வி கற்கை நிலையத்தின் மாணவர்களினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக கட்டட வளாகத்தில் சிரமதானப் பணிகளும் மர நடுகை நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் கலந்து கொண்டு மரநடுகையில் ஈடுபடுவதையும், அம்மாணவர்களுடன் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்
0 commentaires :
Post a Comment