3/07/2011

பிரபாகரனை காப்பற்றி இருப்பேன் நாய் வேஷம் போட்டதால் குரைக்கின்ற சங்கரி


naai
  நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்திருந்தால் பிரபாகரனை காப்பற்றி இருப்பேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரவித்தார்.

மன்னார் அரிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுகக் கூட்டத் தொடரின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் அல்ல. அதில் இணைந்திருந்தவர்கள் எமது பிள்ளைகள். எமது பிள்ளைகளை அழிக்க வேண்டாம் என்று மட்டும் தான் கூறிவருகின்றேன் என்றார்.

எனவே முசலி வாழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றி பெறச்செய்ய வேண்டும். ___ 

0 commentaires :

Post a Comment