3/13/2011

வளமிகு வீடு வியத்தகு நாடு

திவி நெகும வளமிகு வீடு வியத்தகு நாடு எனும் தலைப்பின் கீழ் 10இலட்சம் மனைப் பொருளாதார அலகுகளின் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக இன்று கல்லடி சமுத்தி வங்கிக் கட்டத்தில் விதை நடுகை இடம்பெற்ற போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மங்களவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பிப்பதையும் மரக்கன்று நடுவதையும் படத்தில் காணலாம்.வளமிகு வீடு வியத்தகு நாடு

dsc_0022

0 commentaires :

Post a Comment