பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது திருகோணமலை வெருகல் பிரதேச சபையினைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. மக்களைத் தெளிவுபடுத்துகின்ற செயற்றிட்டத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 14.03.2011 அன்று வெருகல் மாவடிச் சேனை மக்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கட்சியின் முக்கியஸ்த்தர்களும் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 commentaires :
Post a Comment