எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று(12.03.2011) ஏறாவூர் எல்லை நகர் பகுதியில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை ந்திரகாந்தன் பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.
0 commentaires :
Post a Comment