பூமியின் துணைக்கோளான நிலவு பூமியிலிருந்து சராசரியாக 2,38,857 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இது எதிர்வரும் 19ம் திகதி ஏறத்தாழ 2,21,567 மைல்கள் வரை பூமியை நெருங்கி வரவுள்ளது.
19 வருடங்களுக்கு ஒரு முறை விண்வெளியில் நிகழும் இந்த அரிய நிகழ்வு சூப்பர்மூன் என அழைக்கப்படுகிறது. இதனால் பூமியில் பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படும். மேலும் பூமியில் நிலநடுக்கம், சுனாமி போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படவாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.
2005 ஜனவரி சூப்பர்மூன் வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, மார்ச் 19 அன்று பூமியை நெருங்கி வரும் நிலவால் ஆபத்து ஏற்படுமோ என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

0 commentaires :
Post a Comment