3/06/2011

அருளானந்தம் சக்கரவர்த்தி அகாலமரணமடைந்தார்


dsc_0052
மட்டக்களப்பு பிரதான பொலிஸ்நிலைய சுற்றுவட்டத்தில் கடந்த 26.02.2011 அன்று எற்பட்ட வாகன விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 02.03.2011 அன்று அகாலமரணமடைந்தார். அன்னார் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தின் பணிப்பாளர் சுபா அவர்களின் அன்புக் கணவராவார். இவரது நல்லடக்கம் 04.03.2011 பிற்பகல் இடம் பெற்றது. அன்னாரின் நல்லடக்க நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சசர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
dsc_0042

0 commentaires :

Post a Comment