மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இரண்டு மாடிக்கட்டிடம் இன்று(09.03.2011) கிழக்கு மாகாண முதலமைச்சரினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் கல்வியை உயர்த்தும் நோக்குடன் அப்பிரதேச பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்யும் முகமாக இவ் இரண்டு மாடிக் கட்டிடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment