2/07/2011

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் புதன் வரை விடுமுறை - முதல்வர் அறிவிப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் புதன் கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதேவேளை தெகியத்த கண்டி மகா ஓயா ஆகிய இரு கல்வி வலயங்கள் தவிர்ந்த கிழக்கு மாகாண அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் புதன் வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வியாளன் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அறிவித்தார்

0 commentaires :

Post a Comment