டென்மார்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் குளோபல் மெடிக்கல் எய்ட் நிறுவகத்தின் பிரதிநிதிகள் இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்திற்கு விஜயம் செய்தனர், இவ்விஜயத்தின் போது இக்குழுவினர் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை இன்று (31.01.2011) சந்தித்து கிழக்கு மாகாண வைத்திய சாலைகளுக்கான ஒரு தொகை மருந்து பொருட்களை கையளித்தனர்.
இந்நிகழ்வில் அவ் அமைப்பின் உயர் பிரதிநிதி ஹென்ஸ் மற்றும் மதி குமாரதுரை உட்பட அதன் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்
0 commentaires :
Post a Comment