எகிப்து போராட்டம் புதிய திசையில் திரும்புவதாக தெரிகிறது. இஸ்ரேலுக்குச் செல்லும் எரிவாயுக் குழாய்களை சிலர் குண்டு வைத்துத் தகர்ந்துள்ளனர்.
இதையடுத்து இஸ்ரேல் ஜோர் டானுக்கு செல்லும் எரிவாயுக் குழாய்களின் இணைப்பை எகிப்து அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
கடந்த 12 நாட்களாக அதிபர் முபாரக் பதவி விலகக் கோரி எகி ப்தியர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதை ஒடுக்க பல வழிகளிலும் முபாரக் முயன்று வருகிறார். இருந்தாலும் எதிர்ப்பு அடங்குவதாக தெரிய வில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் போராட்டக்காரர்கள் மீது முபாரக் ஆதரவாளர்கள் என்ற போர்வை யில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.
இந்தப் பின்னணியில் நேற்று முன்தினம் திடீரென இஸ்ரேல், ஜோர்டானுக்கு செல்லும் எரி வாயுக் குழாய்களைத் தகர்க்கும் வகையில் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. இதையடுத்து இந்த குழாய்களின் இணைப்புகளை எகிப்து அதிகாரிகள் தற்காலிகமா கத் துண்டித்துள்ளனர்.
இதை தீவிரவாதச் செயல் என்று எகிப்து அரசு வர்ணித்துள்ளது. எல் அரிஷ் என்ற இடத்தில் இந்த குண்டு வைப்பு நடந்துள்ளது. அப் பகுதியில் பல இடங்களில் எரி வாயுக் குழாய்களைத் தகர்க்கும் வகையில் குண்டுகள் வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தப் புதிய செயலால் போரா ட்டத்தில் பெரும் குழப்பம் ஏற் பட்டுள்ளது. இஸ்ரேலை வம்புக்கு இழுக்கும் முயற்சியாக இதை பார்க்கிறார்கள் எகிப்து அதி காரிகள். ஆனால் இது தங்களது போராட்டத்தை சிதைக்க நடக்கும் சதிச் செயலாக போராட்டக்காரர் கள் கூறுகின்றனர்.
கடந்த 30 வருடகாலமாக நீடித்து தற்போது உக்கிரமடைந்துள்ள அரசியல் நெருக்கடியை தீர்க்கும் பொருட்டு எகிப்திய அரசு எதிரா ளிக் குழுக்களுடன் பேச்சுவார் த்தையை ஆரம்பித்திருக்கிறது. ஆயி னும் தற்போதைய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தொடர்ந்தும் தன் அதிகாரத்தைத் தக்கவைத் துள்ளார்.
எதிராளிக் குழுக்களின் அடிப் படைக் கோரிக்கையான முபாரக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர் எதிர் வரும் செப்டம்பரில் தனது பதவிக்காலம் முடியும் வரை தொடர்ந்து பதவியிலிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களாக எகிப்தில் தொடர்ந்து வரும் மக்கள் போராட் டத்தில் ஏறத்தாழ 300 பேர் இறந்திருக்கலாமெனக் கணிப்பிடப் படுகிறது.
நேற்று முன்தினம் இரவு மக்கள் கூட்டத்தை கலைப்பதற்காக இரா ணுவ வீரர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் எதுவித பயனும் ஏற்படவில்லை.
அமைச்சர்களின் முதலாவது முழு மையான அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஆரம்பமானது. கடந்த ஜனவரி 28ம் திகதி ஜனாதிபதி முபாரக் அமைச்சரவையை மாற்றி யமைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதுவரைகாலமும் தடைசெய் யப்பட்டிருந்த முஸ்லிம் சகோதர த்துவ அமைப்புடன் முபாரக் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆரம்பி த்தமையே குறிப்பிடத்தக்க முன்னே ற்றமாகக் கருதப்படுகிறது.
தாகிர் சதுக்கச் சூழலில் போரா ட்டம் செய்வோர் இளவயதின ராகவும் ஒரு ஒழுங்கமைப்பும் தலைமைத்துவமும் இல்லாத வர்க ளாகவும் காணப்படுவதாகத் தெரி விக்கப்படுகிறது.
கூட்டம் முடிவடைந்தபின் கருத்துத் தெரிவித்த உப ஜனா திபதி, இருதரப்பினருக்குமிடை யிலான பேச்சுவார்த்தைக்கான திட்ட வரைவை தயாரிப்பதில் உடன் பாடு எட்டப்பட்டுள்ளது என்றார்.
அதேசமயம் மாற்றங்களைப் பார் வையிட முபாரக் தொடர்ந்தும் அதிகாரத்திலிருப்பார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், சிறையிலிடப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப் படுவது பற்றியும் ஊடக சுதந்தி ரமும் உறுதி செய்யப்பட்டு அவசர காலச் சட்டம் நீக்கப்படுவது பற்றி யும் ஆராயப்படும் எனத் தெரிவிக் கப்படுகிறது.
எதிராளிகள் குழு கருத்துத் தெரி விக்கையில் தாம் கேட்ட விடய த்தை வழங்க அரசு தவறிவிட்டது என்றது.எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமளிக்க முடியாது எனக் கூறும் எதிராளிகள் குழு அரசின் கருத் தானது நல்லநோக்கத்தோடு அமை கின்றபோதும் எந்த மாற்றங் களையும் உள்ளடக்கவில்லை என்றது. பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் காணப்பட வில்லை.

0 commentaires :
Post a Comment