கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்க்கப்பட்ட வாகனேரி மக்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் இன்று நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் மற்றும் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment