புகலிட இலக்கியவாதிகளின் ஓன்று கூடலாக சர்வதேச ரீதியாக இடம்பெற்று வரும் இலக்கியசந்திப்பு இம்முறை பாரிஸ் நகரில் நடைபெறவுள்ளது. சுமார் 33
வருடங்களாக நடை பெறும் இச்சந்திப்பின் 38 வது தொடர் இம்முறை பாரிஸ் நகரில் லாச்சப்பலில் நடைபெறவுள்ளது ஒருகாலத்தில் இந்த இலக்கியச்சந்திப்பின் இருப்பினை அழித்தொழிக்க புலிகள் படாதபாடு பட்டனர் புகலிடநாடுகளில் வாழ்ந்து வந்த எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் மீது புலிகள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் சபாலிங்கம் கொலை வரை நீண்டது .ஆனாலும் தம் சமுகம் பற்றிய அக்கறையில் விடாப்பிடியாக இயங்கிவந்த புகலிடத்து எழுத்தாளர்கள் முன் பயங்கரவாதிகள் தோற்றுபோயுள்ளனர்.ஒருகாலத்தில் புலிகளின் அட்டகாசம் மிகுந்த லாச்சப்பலில் இம்முறை இந்த இலக்கிய சந்திப்பு நடக்கவுள்ளது இச்சந்திப்பு வெற்றிகரமாக இடம்பெற எமது உண்மை இணையத்தளம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகின்றோம்
0 commentaires :
Post a Comment