கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புரையின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வில் முதலமைச்சர் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் ஆகியோர்; நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பதையும், நிவாரணம் பெறுவதற்காக வந்த ஓய்வூதியம் பெறுபவர்களையும் படத்தில் காணலாம்.
0 commentaires :
Post a Comment