கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி எம்.பிரேம்குமார் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தம் காரணமாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூளை மற்றும் திருகோனமலை, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிலையம் மற்றும் மருத்துவபீடம் ஆகியனவே மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
0 commentaires :
Post a Comment