எகிப்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் அரசாங்கங்களுக்கெதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி கடாபிக்கு எதிராகவும் பஹ்ரேனில் மன்னர் அல் கலீபாக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் திரண்டுள்ளனர்.
மேற்படி நாடுகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டுவதற்காக பொலிஸார் தாக்குதல் நடத்தி வருவதாலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது ___
0 commentaires :
Post a Comment