1/14/2011

இரவு பகலாக, கிராமம் கிராமமாக, நிவாரணப் பணிகள் முதலமைச்சரினால் துரிதப்படுத்தப்படுகிறது

 மட்/தாழங்குடா றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மட்/தருமபுரம் தருமரத்தினம் வித்தியாலயம் கிரான்குளம், மட்/ மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலயம் நாவற்காடு, மட்/ கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம், மட்/ கிரான்குளம் சரஸ்வதி மகா வித்தியாலயம், மட்/ பாலமுனை அலிஹார் மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் தங்கி இருந்த மக்களோடு கலந்துரையாடிஇ அவர்களுக்கான நிவாரணப் பொருட்களை கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் வழங்கி வைப்பதனை படத்தில் கபாணலாம்..
_mg_0087
_mg_0090
_mg_0092
_mg_0196

0 commentaires :

Post a Comment