வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இரண்டரை மெற்றிக் தொன் பொருட்கள் சற்றுமுன் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
12 மணியளவில் வந்த விமானத்தின் பொருட்களை கையேற்பதற்காக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர விமானநிலையத்துக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment