1/01/2011

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

_mg_8373கிழக்கு மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக குறிப்பாக மட்டக்களப்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பறங்கியாமடு மற்றும் சந்திவெளி போன்ற பிரதேசங்களை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
_mg_8350
_mg_8403

நிவாரணம் வழங்கும் நிகழ்வு

dsc04993மட்டக்களப்பு  ஆரையம்பதிப் பிரதேசத்தில் அகிலன் பவுண்டேஷன் நிறுவனத்தின்  அனுசரனையுடன்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாட்டில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் , S.W.O.வின் தலைவர் V.R மகேந்திரன் ஆகியோர் உணவுப் பொதிகளை வழங்கிவைப்பதைப் படத்தில் காணலாம்dsc04992

0 commentaires :

Post a Comment