1/13/2011

புதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தினால் அதிக நீர் வெளியேறுகிறது

முதலமைச்சர் நடவடிக்கை.
மட்டக்களப்பில் 52வருடங்களுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஓர் முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீர் வடிந்தோடவைக்கப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்ரின் வேண்டுதலின் பெரிலே மட்டக்களப்பு நகரைச் சூழவுள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக மேற்படி முகத்துவாரம் அகழப்பட்டு தற்போது வெள்ள நீர் வெகுவாக வெளியேற்றப்படுகிறது.
_mg_9810

0 commentaires :

Post a Comment