1/07/2011
| 0 commentaires |
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில்இன்று எஸ்.எம்.எம்.பஷீர் சாட்சியமளிக்கின்றார்
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில்இன்றுஅரசியல் விமர்சகரும் ஜனநாயவாதியுமான எஸ்.எம்.எம்.பஷீர் சாட்சியமளிக்கின்றார்.லண்டனில் இருந்து இயங்கி வரும் முஸ்லிம் தகவல் மையத்தின் இயக்குனரான .பஷீர் அவர்கள் இன்று புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கின்றார்.
0 commentaires :
Post a Comment