அவருடன் இந்திய உயர் ஸ்தானிகர் அலோக் பிரசாத், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர உட்பட உயர் மட்ட குழுவினர் விஜயம் செய்தனர்.
மாவட்டத்தின் வெள்ள நிலவரம் குறித்த உயர்மட்ட மாநாடு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன்,பிரதியமைச்சர்களான வி.முரளீதரன்,பஷீர் சேகு தாவுத்,எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாகாண அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நலன்புரி முகாம்களையும் குழுவினர் பார்வையிட்டனர்
0 commentaires :
Post a Comment