1/24/2011

வாழும் கலை அமைப்பு நடாத்தும் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி இலங்கையில் நடாத்தும் மஹா ருத்ர பூஜை மட்டக்களப்பில்

வாழும் கலை அமைப்பு நடாத்தும் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி இலங்கையில் நடாத்தும் மஹா ருத்ர பூஜை நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் வாழும் கலை அமைப்பின் இஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்களால் தேவாரப்பாராயணம் நிகழ்த்தப்படுவதையும், இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டுள்ளமையினையும் படங்களில் காணலாம்.

_mg_1428_mg_1394_mg_12921_mg_1377

0 commentaires :

Post a Comment