கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திரகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களிலும் மக்கள் வெகுவாகப்பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பணிப்பிற்கமைய முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அஷாத் மௌலானா அவர்களினால் திருமலை மாவட்டத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான ஈச்சலம்பற்று கந்தளாய் மற்றும் திரியாய் பிரதேசங்களுக்கு நிவாரணப்பொருட்கள் கடந்த 16.01.2011 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment