விடுதியில் தங்கியுள்ள ஒருதொகுதி மாணவர்கள் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர். ஏனைய மாணவர்களையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறவிருந்த பல்கலைக்கழக கலாசார விழா காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விமல்ராஜ் தெரிவித்தார்.
இதேவேளை பதில் உபவேந்தர், மாணவர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விமல்ராஜ் மேலும் தெரிவித்தார்
0 commentaires :
Post a Comment