1/11/2011

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமான படையினர் நிவாரணப்பணி (

  மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமான படையினர் ஹெலிகொப்படர்கள் மூலம் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர். 

இதன்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் ஹெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார். 




0 commentaires :

Post a Comment