கிழக்கு மாகாண முதலமைச்சரால் இன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கழுதாவளை மகிழுர் முனை மற்றும் செட்டிபாளையத்தை சேர்ந்த மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்படுவதை படங்களில் காணலாம்.
0 commentaires :
Post a Comment