வெருகல் படுகொலையும் விசாரிக்கப்படுமா?
கொழும்பு, டிச.31- இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப் பரவல் முயற்சிகள் தொடர்பாக அவரது சாட்சியத்தைப் பதிவு செய்வதற்காக, நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சில்வா சார்பில் சம்மன் அனுப்ப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இத்தகைய சம்மன் ஏற்கெனவே அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் எந்தவித பதிலும் தராமல் உள்ளார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :
Post a Comment