1/08/2011

வீடமைப்பு திட்டத்திற்கான 3ம் கட்ட காசோலைகள் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது

மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வீடமைப்பு திட்டத்திற்கான 3ம் கட்ட காசோலைகள் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் வாழைச்சேனை பிரதேச சபையில் வைத்து  வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான ஜவாகீர் சாலி மற்றும் பூ.பிரசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
_mg_8776_mg_8778
_mg_87801_mg_8774

0 commentaires :

Post a Comment