1/03/2011

2011ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சபையின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று

_mg_85292011ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சபையின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரதான பங்குபற்றலுடன் அமைச்சர்கள் அமைச்சின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் இன்றைய ஆரம்ப நாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
_mg_8533
_mg_8557

0 commentaires :

Post a Comment