மட்டக்களப்பு வாவியில் அதிகமான பாம்புகள் வருவதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கும் பாம்புக்கும் தொடர்பில்லை என தெரியவந்துள்ளது.
எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக சுனாமி அச்சம் நிலவுவதாக
மட்டக்களப்பு மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
___
0 commentaires :
Post a Comment