12/22/2010

கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் ஒன்றுகூடல்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின் ஐரோப்பிய வருகையை ஒட்டி 22-12-2010 அன்று மாலை 5 மணிக்கு சுவிசின் வேர்ண் நகரில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் கலந்துகொள்ள ஆர்வமுடையோர் கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தமது வருகையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இச்சந்திப்பில்:

கிழக்குமாகாண இன்றைய நிலை
அரசியல் தீர்வும் அரசும்
போன்ற தலைப்புகள் கலந்துரையாடப்படவுள்ளது.

தொடர்புகட்கு: 0794544636


ஏற்பாட்டுக் குழுவினர்.

0 commentaires :

Post a Comment