12/19/2010

கிழக்கு மாகாணத்தில் ஜிகா திட்டத்தின் கீழ் வீதிகள் புணரமைக்கும் திட்டம்

கிழக்கு மாகாணத்தில் ஜெக்கா நிதியுதவியுடன் 320 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் புதிதாக அமைக்கப்படவுள்ளது.
மூன்று வருடங்களுக்குள் இவ்வீதிகள் அமைக்கப்படுமென்பதுடன் முதல் கட்டமாக திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தலா 115 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் அமைக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது

0 commentaires :

Post a Comment