12/05/2010

பன்குடாவெளி தளவாய் பலநோக்கு கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

_MG_7750.JPG
செங்கலடி பிரதேச செயலாளர் பிhவுக்குட்பட்ட பன்குடாவெளி தளவாயில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவைக் கட்டிடத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று திறந்து வைத்தார் .நெக்டெப்பின் நிதி உதவிதத்திட்டத்தில் அமைக்கப்பட்ட மேற்படி கட்டிடம் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.ஜீவரங்கன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இப் பிரதேச கிராம உத்தியோகஸ்த்தர் தலைமையயில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது

0 commentaires :

Post a Comment