ஜனாதிபதி ராஜபட்சவின் லண்டன் பயணத்தை ஒட்டி இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஐரோப்பாவில் வேகம் பெற்று வருகின்றன அந்த வரிசையில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஸ் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னரே கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டுடன் கூடிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது
இதுவரை காலமும் ரமேஸ் களமாடி வீரச்சாவடைந்தார் என்று சொல்லப்பட்டதும் பொய்தான்.புலிகளின் எந்தவொரு தளபதிகளும் கூட சயனைட் அடிக்கவில்லை .ரமேஸ் போன்றவர்கள் எத்தனை ஆயிரம் குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகளை கட்டியிருப்பார் . இது போன்ற பேமாலிகளை வைத்து கொண்டுதானா ? தலைவர்உள்ளே விட்டு அடிப்பார் வெளியே விட்டு அடிப்பார் என்று புலி ஊடகங்கள் கொக்கரித்தன ,? ஆக தலைவரைப்போல் ரமேசும் வெள்ளை கொடியுடந்தான் போயிருக்கிறார்அவரின் வீடியோவை பார்க்க கேவலமாக இருக்கிறது தமிழரின் வரலாற்றில் இன்னுமொரு அவமானச்சின்னம்ஆக கேணல் ரமேஸ் பெயரும் பதியப்படட்டும்
0 commentaires :
Post a Comment