12/04/2010

மட்டு. மாவட்டத்தில் கடும்மழை 30 மணித்தியாலங்களில் 47.8 மில்லிமீற்றர் மழை பதிவு _

   

  மட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழை  பெய்து வருகின்றது. கடந்த 30 மணித்தியாலங்களில் 47.8 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட காலநிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கு .சூரியகுமார் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்ப்பட்டுள்ளன. _

0 commentaires :

Post a Comment