11/07/2010

வடமுனை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் முதலமைச்சரால் கையளிப்பு.

வடமுனை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் முதலமைச்சரால் கையளிப்பு.
இன்று(06.11.2010) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வடமுனை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண குறித்தொகுக்கப்பட்ட நிதியின் (PSDG) மூலம் வள்ளங்கள் முதலமைச்சரால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
img_4329
img_4360

0 commentaires :

Post a Comment