அம்பாறை நாவிதன்வெளி மக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று புதன் கிழமை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இச்சந்திப்பின் போது கிழக்கு மாகண முதலமைச்சருடன் மாகாண சபை உறுப்பின்ர் பூ.பிரசாந்தன் மற்றும் த.ம.வி.பு கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு. சத்திய சீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment