11/23/2010

ஆரையம்பதி பிரதேச சுகாதார அலுவலகத்திற்கு பிக்கப் வாகனம் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சுகாதார நிலையத்pற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோரின் வேண்டுதலின் பேரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் பிக்கப் ரக வாகனமும் அலுவலக நிருவாக தேவைக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
vvகிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் ஆகியோரால் வைத்திய அதிகாரி திருமதி ரவீந்திரன் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது..

img_6616
img_6637

0 commentaires :

Post a Comment