கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வடமுனை கிராமத்திற்கு பல்தேவைக்கட்டிடம் ஒன்று கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. வடமுனை கிராமத்திற்கு மிகவும் தேவையாக இருந்து வந்த பல்தேவைக்கட்டிடம் ஒன்று கிழக்கு மாகாண குறித்தொகுக்கப்பட்ட நிதியின்(PSDG) மூலம் அமைக்கப்பட்டு கடந்த 06.11.2010 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment