ஈராக், பஸ்ராநகருக்கு அருகில் இரகசிய விசாரணை முகாமில், பிரிட்டிஷ் படையினர் கைதிகளை சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
கைதிகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுப்பது, மணித்தியாலக் கணக் காக முட்டுக்காலில் நிற்க வைப் பது, ஒரு மீட்டர் அகலமான அறை ஒன்றினுள் சிறை வைப்பது இவை போன்ற சித்திரவதைகள் மட்டும ல்ல, பெண் சிறைக்காவலர்கள் முன் னிலையில் ஆண் கைதிகள் பாலியல் இம்சைக்குள்ளாவதும் நடந்துள்ளது.
சித்திரவதையை தடுக்கும் ஜெனீவா நிபந்தனைகளை பிரிட்டிஷ் படைகள் மீறியுள்ளன.
பிரிட்டிஷ் அதிகாரிகள், சித்திரவதை செய்யும் யுக்திகளை கற்றுக் கொடுக்கும் வீடியோவும் சிக்கியுள்ளது.
0 commentaires :
Post a Comment